அரசு மானிய சிமெண்ட்

img

நாகை தரங்கம்பாடி பகுதியில்  அரசு மானிய சிமெண்ட் வழங்குவதில் தொடர் முறைகேடு

நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், கிடாரங்கொண் டான் கிராமத்தில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக வட்ட செயல்முறை கிடங்கில் அரசு மூலம் குறைந்த விலையில் ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு விற்பனை செய்யப்படும் சிமெண்ட் மூட்டைகள் வழங்கு வதில் தொடர்ந்து முறைகேடு நடப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.